Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:41 in Tamil

அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:

Avarkalai vittuk kallerithooram appuramboy, muzhangaalpadiyittu:

Download verse image

Luke 22:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார்.
Tamil Easy Reading Version
பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்:

Luke 22:41 in English

King James Version (KJV)
And he was withdrawn from them about a stone’s cast, and kneeled down, and prayed,
World English Bible (WEB)
He was withdrawn from them about a stone’s throw, and he knelt down and prayed,
American Standard Version (ASV)
And he was parted from them about a stone’s cast; and he kneeled down and prayed,
Bible in Basic English (BBE)
And he went a little distance away from them and, falling on his knees in prayer, he said,
Darby Translation (DBY)
And he was withdrawn from them about a stone's throw, and having knelt down he prayed,
Webster's Bible (WBS)
And he was withdrawn from them about a stone's cast, and kneeled down, and prayed.
Young's Literal Translation (YLT)
And he was withdrawn from them, as it were a stone's cast, and having fallen on the knees he was praying,

Read in context

  1. 39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.
  2. 40அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,
  3. 41அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
  4. 42பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
  5. 43அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.