Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:42 in Tamil

பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

Pithaavae, umakkus siththamaanaal inthap paaththiram ennaivittu neengumbadi seyyum; aayinum ennudaiya siththaththinpadiyalla, ummudaiya siththaththinpadiyae aagakkadavathu endru jebambanninaar.

Download verse image

Luke 22:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
Open Tamil Contemporary Version
அவர், “பிதாவே, உமக்கு விருப்பமானால், என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்துவிடும்; ஆனால் என் விருப்பப்படியல்ல, உமது திட்டமே செய்யப்படட்டும்” என்றார்.
Tamil Easy Reading Version
“பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார்.

Luke 22:42 in English

King James Version (KJV)
Saying, Father, if thou be willing, remove this cup from me: nevertheless not my will, but thine, be done.
World English Bible (WEB)
saying, “Father, if you are willing, remove this cup from me. Nevertheless, not my will, but yours, be done.”
American Standard Version (ASV)
saying, Father, if thou be willing, remove this cup from me: nevertheless not my will, but thine, be done.
Bible in Basic English (BBE)
Father, if it is your pleasure, take this cup from me: but still, let your pleasure, not mine, be done.
Darby Translation (DBY)
saying, Father, if thou wilt remove this cup from me: — but then, not my will, but thine be done.
Webster's Bible (WBS)
Saying, Father, if thou art willing, remove this cup from me: nevertheless not my will, but thine be done.
Young's Literal Translation (YLT)
saying, 'Father, if Thou be counselling to make this cup pass from me — ;but, not my will, but Thine be done.' —

Read in context

  1. 40அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,
  2. 41அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
  3. 42பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
  4. 43அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
  5. 44அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.