Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:64 in Tamil

அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,

Avarudaiya kangalaik katti, avarudaiya mugaththil arainthu: unnai adiththavan yaar, athai njaanathirushdiyinaal sol endru avaraik kaettathumandri,

Luke 22:64 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
Open Tamil Contemporary Version
அவர்கள் இயேசுவினுடைய கண்களைக் கட்டிவிட்டு, “உன்னை அடித்தது யார் என்று, ஞானதிருஷ்டியினால் சொல்” என்று வற்புறுத்திக் கேட்டார்கள்.

Luke 22:64 in English

King James Version (KJV)
And when they had blindfolded him, they struck him on the face, and asked him, saying, Prophesy, who is it that smote thee?
World English Bible (WEB)
Having blindfolded him, they struck him on the face and asked him, “Prophesy! Who is the one who struck you?”
American Standard Version (ASV)
And they blindfolded him, and asked him, saying, Prophesy: who is he that struck thee?
Bible in Basic English (BBE)
And, covering his eyes, they said to him, Are you prophet enough to say who gave you that blow?
Darby Translation (DBY)
and covering him up, asked him saying, Prophesy, who is it that struck thee?
Webster's Bible (WBS)
And when they had blindfolded him, they struck him on the face, and asked him, saying, Prophesy, who is it that smote thee?
Young's Literal Translation (YLT)
and having blindfolded him, they were striking him on the face, and were questioning him, saying, 'Prophesy who he is who smote thee?'

Read in context

  1. 62வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
  2. 63இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
  3. 64அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
  4. 65மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
  5. 66விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.