Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:65 in Tamil

மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.

Matrum anaega thooshanavaarththaigalaiyum avarukku virothamaagas sonnaarkal.

Download verse image

Luke 22:65 in other Tamil versions

Tamil Indian Revised Version
மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.

Luke 22:65 in English

King James Version (KJV)
And many other things blasphemously spake they against him.
World English Bible (WEB)
They spoke many other things against him, insulting him.
American Standard Version (ASV)
And many other things spake they against him, reviling him.
Bible in Basic English (BBE)
And they said a number of other evil things against him.
Darby Translation (DBY)
And they said many other injurious things to him.
Webster's Bible (WBS)
And many other things blasphemously they spoke against him.
Young's Literal Translation (YLT)
and many other things, speaking evilly, they spake in regard to him.

Read in context

  1. 63இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
  2. 64அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
  3. 65மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
  4. 66விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
  5. 67நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.