Luke 23:12 in Tamil
முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
Munnae oruvarukkoruvar pagaivaraayiruntha pilaaththuvum aerothum andraiyaththinam sinaegitharaanaarkal.
Luke 23:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
- Open Tamil Contemporary Version
- அன்று முதல் ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். அதற்குமுன், அவர்கள் இருவரும் பகைவர்களாக இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர்.
Luke 23:12 in English
- King James Version (KJV)
- And the same day Pilate and Herod were made friends together: for before they were at enmity between themselves.
- World English Bible (WEB)
- Herod and Pilate became friends with each other that very day, for before that they were enemies with each other.
- American Standard Version (ASV)
- And Herod and Pilate became friends with each other that very day: for before they were at enmity between themselves.
- Bible in Basic English (BBE)
- And that day Herod and Pilate became friends with one another, for before they had been against one another.
- Darby Translation (DBY)
- And Pilate and Herod became friends with one another the same day, for they had been at enmity before between themselves.
- Webster's Bible (WBS)
- And the same day Pilate and Herod were made friends together; for before they were at enmity between themselves.
- Young's Literal Translation (YLT)
- and both Pilate and Herod became friends on that day with one another, for they were before at enmity between themselves.
Read in context
- 10பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ் சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
- 11அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
- 12முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
- 13பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
- 14அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
Cross references
- Acts 4:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
- Revelation 17:13–14 வெளிப்படுத்தின விசேஷம் 17:13–14இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
- Psalm 83:4–6 சங்கீதம் 83:4–6அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடு கூடிய பெலிஸ்தரும்,
- Matthew 16:1 மத்தேயு 16:1பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- same · G846αὐτός autós
- day · G2250ἡμέρα hēméra
- Pilate · G4091Πιλᾶτος Pilâtos
- and · G2532καί kaí
- Herod · G2264Ἡρώδης Hērṓdēs
- made · G1096γίνομαι gínomai
- friends · G5384φίλος phílos
- together · G240ἀλλήλων allḗlōn
- for · G1063γάρ gár
- before · G4391προϋπάρχω proÿpárchō
- were · G5607ὤν ṓn
- at · G1722ἐν en
- enmity · G2189ἔχθρα échthra
- between · G4314πρός prós
- themselves · G1438ἑαυτοῦ heautoû
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.