Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 16:1 in Tamil

பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

Parisaeyarum sathusaeyarum avarais sothikkumbadi avaridaththil vanthu: vaanaththilirunthu or adaiyaalaththaith thangalukkuk kaanpikkavaendum endru kaettaarkal.

Download verse image

Matthew 16:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
Open Tamil Contemporary Version
பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவைச் சோதிப்பதற்காகப் பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதம் நிகழ்த்துமாறு கேட்டனர்.

Matthew 16:1 in English

King James Version (KJV)
The Pharisees also with the Sadducees came, and tempting desired him that he would shew them a sign from heaven.
World English Bible (WEB)
The Pharisees and Sadducees came, and testing him, asked him to show them a sign from heaven.
American Standard Version (ASV)
And the Pharisees and Sadducees came, and trying him asked him to show them a sign from heaven.
Bible in Basic English (BBE)
And the Pharisees and Sadducees came and, testing him, made a request to him to give them a sign from heaven.
Darby Translation (DBY)
And the Pharisees and Sadducees, coming to [him], asked him, tempting [him], to shew them a sign out of heaven.
Webster's Bible (WBS)
The Pharisees also and the Sadducees came, and, tempting, desired him that he would show them a sign from heaven.
Young's Literal Translation (YLT)
And the Pharisees and Sadducees having come, tempting, did question him, to shew to them a sign from the heaven,

Read in context

  1. 1பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
  2. 2அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
  3. 3உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
Read all of Matthew 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.