Luke 23:15 in Tamil
உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
Ungalai aerothinidaththirkum anuppinaen; avarum ivanidaththil kutram kaanavillai; maranaththukkaethuvaaga ivan ondrum seyyavillaiyae.
Luke 23:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
- Open Tamil Contemporary Version
- ஏரோதுவும் குற்றம் காணவில்லை. ஏனெனில், நீங்கள் காண்கிறபடி ஏரோது இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரண தண்டனை பெற்றுக்கொள்ளத்தக்க குற்றம் எதையும் இவன் செய்யவில்லை.
- Tamil Easy Reading Version
- மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை.
Luke 23:15 in English
- King James Version (KJV)
- No, nor yet Herod: for I sent you to him; and, lo, nothing worthy of death is done unto him.
- World English Bible (WEB)
- Neither has Herod, for I sent you to him, and see, nothing worthy of death has been done by him.
- American Standard Version (ASV)
- no, nor yet Herod: for he sent him back unto us; and behold, nothing worthy of death hath been done by him.
- Bible in Basic English (BBE)
- And Herod is of the same opinion, for he has sent him back to us; for, you see, he has done nothing for which I might put him to death.
- Darby Translation (DBY)
- nor Herod either, for I remitted you to him, and behold, nothing worthy of death is done by him.
- Webster's Bible (WBS)
- No, nor yet Herod: for I sent you to him; and lo, nothing worthy of death is done to him:
- Young's Literal Translation (YLT)
- no, nor yet Herod, for I sent you back unto him, and lo, nothing worthy of death is having been done by him;
Read in context
- 13பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
- 14அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
- 15உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
- 16ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
- 17பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
Original words (Greek)
- No · G235ἀλλά allá
- yet · G3761οὐδέ oudé
- Herod · G2264Ἡρώδης Hērṓdēs
- for · G1063γάρ gár
- sent · G375ἀναπέμπω anapémpō
- you · G5209ὑμᾶς hymâs
- to · G4314πρός prós
- him · G846αὐτός autós
- and · G2532καί kaí
- lo · G2400ἰδού idoú
- nothing · G3762οὐδείς oudeís
- worthy · G514ἄξιος áxios
- death · G2288θάνατος thánatos
- is · G2076ἐστί estí
- done · G4238πράσσω prássō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.