Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:30 in Tamil

அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளைநோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.

Appozhuthu malaigalai nokki: engalmael vizhungalendrum, kundrugalainokki: engalai maraiththukkollungalendrum sollaththodanguvaarkal.

Download verse image

Luke 23:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
Open Tamil Contemporary Version
“ ‘அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” ’ என்றும் சொல்வார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள்.

Luke 23:30 in English

King James Version (KJV)
Then shall they begin to say to the mountains, Fall on us; and to the hills, Cover us.
World English Bible (WEB)
Then they will begin to tell the mountains, ‘Fall on us!’ and tell the hills, ‘Cover us.’
American Standard Version (ASV)
Then shall they begin to say to the mountains, Fall on us; and to the hills, Cover us.
Bible in Basic English (BBE)
And they will say to the mountains, Come down on us, and to the hills, Be a cover over us.
Darby Translation (DBY)
Then shall they begin to say to the mountains, Fall upon us; and to the hills, Cover us:
Webster's Bible (WBS)
Then shall they begin to say to the mountains, Fall on us; and to the hills, Cover us.
Young's Literal Translation (YLT)
then they shall begin to say to the mountains, Fall on us, and to the hills, Cover us; —

Read in context

  1. 28இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
  2. 29இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
  3. 30அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளைநோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
  4. 31பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
  5. 32குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
Read all of Luke 23

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.