Luke 23:47 in Tamil
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
Nootrukku athibathi sambaviththathaik kandu: meyyaagavae intha manushan neethibaranaayirunthaan endru solli, thaevanai magimaippaduththinaan.
Luke 23:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான்.
- Tamil Easy Reading Version
- அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.
Luke 23:47 in English
- King James Version (KJV)
- Now when the centurion saw what was done, he glorified God, saying, Certainly this was a righteous man.
- World English Bible (WEB)
- When the centurion saw what was done, he glorified God, saying, “Certainly this was a righteous man.”
- American Standard Version (ASV)
- And when the centurion saw what was done, he glorified God, saying, Certainly this was a righteous man.
- Bible in Basic English (BBE)
- And when the captain saw what was done, he gave praise to God, saying, Without doubt this was an upright man.
- Darby Translation (DBY)
- Now the centurion, seeing what took place, glorified God, saying, In very deed this man was just.
- Webster's Bible (WBS)
- Now when the centurion saw what was done, he glorified God, saying, Certainly this was a righteous man.
- Young's Literal Translation (YLT)
- And the centurion having seen what was done, did glorify God, saying, 'Really this man was righteous;'
Read in context
- 45சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
- 46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
- 47நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
- 48இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
- 49அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Cross references
- Matthew 27:54 மத்தேயு 27:54நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
- Mark 15:39 மாற்கு 15:39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனைவிட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
- Luke 23:41 லூக்கா 23:41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
- Matthew 9:8 மத்தேயு 9:8ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Original words (Greek)
- Now · G1161δέ dé
- centurion · G1543ἑκατοντάρχης hekatontárchēs
- saw · G1492εἴδω eídō
- what · G3588ὁ ho
- done · G1096γίνομαι gínomai
- glorified · G1392δοξάζω doxázō
- God · G2316θεός theós
- saying · G3004λέγω légō
- Certainly · G3689ὄντως óntōs
- this · G3778οὗτος hoûtos
- was · G2258ἦν ēn
- righteous · G1342δίκαιος díkaios
- man · G444ἄνθρωπος ánthrōpos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.