Luke 23:48 in Tamil
இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
Inthak kaatchiyaip paarkkumbadi koodivanthiruntha janangalellaarum sambaviththavaigalaip paarththabozhuthu, thangal maarpil adiththukkondu thirumbipponaarkal.
Luke 23:48 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, கூடியிருந்த மக்கள் எல்லோரும் நடந்ததைக் கண்டபோது, அவர்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள்.
Luke 23:48 in English
- King James Version (KJV)
- And all the people that came together to that sight, beholding the things which were done, smote their breasts, and returned.
- World English Bible (WEB)
- All the multitudes that came together to see this, when they saw the things that were done, returned home beating their chests.
- American Standard Version (ASV)
- And all the multitudes that came together to this sight, when they beheld the things that were done, returned smiting their breasts.
- Bible in Basic English (BBE)
- And all the people who had come together to see it, when they saw the things which were done, went back again making signs of grief.
- Darby Translation (DBY)
- And all the crowds who had come together to that sight, having seen the things that took place, returned, beating [their] breasts.
- Webster's Bible (WBS)
- And all the people that came together to that sight, beholding the things which were done, smote their breasts, and returned.
- Young's Literal Translation (YLT)
- and all the multitudes who were come together to this sight, beholding the things that came to pass, smiting their breasts did turn back;
Read in context
- 46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
- 47நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
- 48இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
- 49அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
- 50யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
Cross references
- Luke 18:13 லூக்கா 18:13ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
- Acts 2:37 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
- Jeremiah 31:19 எரேமியா 31:19நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- all · G3956πᾶς pâs
- people · G3793ὄχλος óchlos
- that · G3588ὁ ho
- together · G4836συμπαραγίνομαι symparagínomai
- to · G1909ἐπί epí
- that · G3778οὗτος hoûtos
- sight · G2335θεωρία theōría
- beholding · G2334θεωρέω theōréō
- which · G3588ὁ ho
- done · G1096γίνομαι gínomai
- smote · G5180τύπτω týptō
- their · G1438ἑαυτοῦ heautoû
- breasts · G4738στῆθος stēthos
- returned · G5290ὑποστρέφω hypostréphō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.