Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:56 in Tamil

திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். அதிகாரம்

Thirumbippoy, kanthavarkkangalaiyum parimalathailangalaiyum aayaththambanni, karpanaiyinpadiyae oyvunaalil oynthirunthaarkal. athigaaram

Download verse image

Luke 23:56 in other Tamil versions

Tamil Indian Revised Version
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
பின்பு அவர்கள் வீட்டுக்குப்போய், நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால் கட்டளையின்படியே, ஓய்வுநாளில் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள். ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.

Luke 23:56 in English

King James Version (KJV)
And they returned, and prepared spices and ointments; and rested the sabbath day according to the commandment.
World English Bible (WEB)
They returned and prepared spices and ointments. On the Sabbath they rested according to the commandment.
American Standard Version (ASV)
And they returned, and prepared spices and ointments. And on the sabbath they rested according to the commandment.
Bible in Basic English (BBE)
And they went back and got ready spices and perfumes; and on the Sabbath they took their rest, in agreement with the law.
Darby Translation (DBY)
And having returned they prepared aromatic spices and ointments, and remained quiet on the sabbath, according to the commandment.
Webster's Bible (WBS)
And they returned, and prepared spices and ointments; and rested on the sabbath, according to the commandment.
Young's Literal Translation (YLT)
and having turned back, they made ready spices and ointments, and on the sabbath, indeed, they rested, according to the command.

Read in context

  1. 54அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
  2. 55கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
  3. 56திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். அதிகாரம்
Read all of Luke 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.