Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:55 in Tamil

கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,

Kalilaeyaavilirunthu avarudanaegooda vanthiruntha sthireegalum pinsendru, kallaraiyaiyum avarudaiya sareeram vaikkappatta vithaththaiyum paarththu,

Download verse image

Luke 23:55 in other Tamil versions

Tamil Indian Revised Version
கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
Open Tamil Contemporary Version
கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னேசென்று கல்லறையையும், அதில் எப்படி இயேசுவினுடைய உடல் கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள்.
Tamil Easy Reading Version
கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள்.

Luke 23:55 in English

King James Version (KJV)
And the women also, which came with him from Galilee, followed after, and beheld the sepulchre, and how his body was laid.
World English Bible (WEB)
The women who had come with him out of Galilee followed after, and saw the tomb and how his body was laid.
American Standard Version (ASV)
And the women, who had come with him out of Galilee, followed after, and beheld the tomb, and how his body was laid.
Bible in Basic English (BBE)
And the women who had come with him from Galilee went after him and saw the place and how his body had been put to rest;
Darby Translation (DBY)
And women, who had come along with him out of Galilee, having followed, saw the sepulchre and how his body was placed.
Webster's Bible (WBS)
And the women also, who came with him from Galilee, followed after, and beheld the sepulcher, and how his body was laid.
Young's Literal Translation (YLT)
and the women also who have come with him out of Galilee having followed after, beheld the tomb, and how his body was placed,

Read in context

  1. 53அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
  2. 54அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
  3. 55கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
  4. 56திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். அதிகாரம்
Read all of Luke 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.