Luke 24:23 in Tamil
அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.
Avarudaiya sareeraththaik kaanaamal, thirumbivanthu, avar uyirodirukkiraar endru sonna thaevathootharaith tharisiththom endru solli, engalai piramikkappanninaarkal.
Luke 24:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள்.
Luke 24:23 in English
- King James Version (KJV)
- And when they found not his body, they came, saying, that they had also seen a vision of angels, which said that he was alive.
- World English Bible (WEB)
- and when they didn’t find his body, they came saying that they had also seen a vision of angels, who said that he was alive.
- American Standard Version (ASV)
- and when they found not his body, they came, saying, that they had also seen a vision of angels, who said that he was alive.
- Bible in Basic English (BBE)
- And it was not there; then they came saying that they had seen a vision of angels who said that he was living.
- Darby Translation (DBY)
- and, not having found his body, came, saying that they also had seen a vision of angels, who say that he is living.
- Webster's Bible (WBS)
- And when they found not his body, they came, saying, that they had also seen a vision of angels, who said that he was alive.
- Young's Literal Translation (YLT)
- and not having found his body, they came, saying also to have seen an apparition of messengers, who say he is alive,
Read in context
- 21அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்றுநாளாகிறது.
- 22ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
- 23அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.
- 24அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
- 25அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
Original words (Greek)
- And · G2532καί kaí
- found · G2147εὑρίσκω heurískō
- not · G3361μή mḗ
- his · G846αὐτός autós
- body · G4983σῶμα sōma
- came · G2064ἔρχομαι érchomai
- that · G3004λέγω légō
- had · G3708ὁράω horáō
- also · G2532καί kaí
- seen · G3708ὁράω horáō
- vision · G3701ὀπτασία optasía
- angels · G32ἄγγελος ángelos
- which · G3739ὅς hós
- said · G3004λέγω légō
- he · G846αὐτός autós
- alive · G2198ζάω záō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.