Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:21 in Tamil

அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்றுநாளாகிறது.

Avarae isravaelai meettiratchippavar endru naangal nambiyirunthom. ivaigal sambaviththu indru moondrunaalaagirathu.

Luke 24:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது.
Open Tamil Contemporary Version
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன.

Luke 24:21 in English

King James Version (KJV)
But we trusted that it had been he which should have redeemed Israel: and beside all this, to day is the third day since these things were done.
World English Bible (WEB)
But we were hoping that it was he who would redeem Israel. Yes, and besides all this, it is now the third day since these things happened.
American Standard Version (ASV)
But we hoped that it was he who should redeem Israel. Yea and besides all this, it is now the third day since these things came to pass.
Bible in Basic English (BBE)
But we were hoping that he would be the Saviour of Israel. In addition to all this he has now let three days go by from the time when these things took place;
Darby Translation (DBY)
But we had hoped that he was [the one] who is about to redeem Israel. But then, besides all these things, it is now, to-day, the third day since these things took place.
Webster's Bible (WBS)
But we trusted that it had been he who would have redeemed Israel: and besides all this, to-day is the third day since these things were done.
Young's Literal Translation (YLT)
and we were hoping that he it is who is about to redeem Israel, and also with all these things, this third day is passing to-day, since these things happened.

Read in context

  1. 19அவர்: எவைகள்என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லோருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
  2. 20நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
  3. 21அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்றுநாளாகிறது.
  4. 22ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
  5. 23அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.