Luke 24:29 in Tamil
அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
Avarkal avarai nokki: neer engaludanae thangiyirum, saayangaalamaayitru, pozhuthum poyitru, endru avarai varunthik kaettukkondaarkal. appozhuthu avar avarkaludanae thangumbadi ullae ponaar.
Luke 24:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அவர்கள் அவர் அங்கே தங்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் இயேசுவை “எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களோடு தங்கச் சென்றார்.
Luke 24:29 in English
- King James Version (KJV)
- But they constrained him, saying, Abide with us: for it is toward evening, and the day is far spent. And he went in to tarry with them.
- World English Bible (WEB)
- They urged him, saying, “Stay with us, for it is almost evening, and the day is almost over.” He went in to stay with them.
- American Standard Version (ASV)
- And they constrained him, saying, Abide with us; for it is toward evening, and the day is now far spent. And he went in to abide with them.
- Bible in Basic English (BBE)
- But they kept him back, saying, Do not go, for evening is near, the day is almost gone. And he went in with them.
- Darby Translation (DBY)
- And they constrained him, saying, Stay with us, for it is toward evening and the day is declining. And he entered in to stay with them.
- Webster's Bible (WBS)
- But they constrained him, saying, Abide with us: for it is towards evening, and the day is far spent. And he went in to tarry with them.
- Young's Literal Translation (YLT)
- and they constrained him, saying, 'Remain with us, for it is toward evening,' and the day did decline, and he went in to remain with them.
Read in context
- 27மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
- 28அத்தருணத்தில் தாங்கள் போகிறகிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார்.
- 29அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
- 30அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
- 31அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
Cross references
- 2 Kings 4:8 2 இராஜாக்கள் 4:8பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.
- Genesis 19:3 ஆதியாகமம் 19:3அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
- Luke 14:23 லூக்கா 14:23அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும்வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
- Acts 16:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக்கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
Original words (Greek)
- But · G2532καί kaí
- constrained · G3849παραβιάζομαι parabiázomai
- him · G846αὐτός autós
- saying · G3004λέγω légō
- Abide · G3306μένω ménō
- with · G3326μετά metá
- us · G2257ἡμῶν hēmōn
- for · G3754ὅτι hóti
- is · G2076ἐστί estí
- toward · G4314πρός prós
- evening · G2073ἑσπέρα hespéra
- and · G2532καί kaí
- day · G2250ἡμέρα hēméra
- spent · G2827κλίνω klínō
- And · G2532καί kaí
- in · G1525εἰσέρχομαι eisérchomai
- tarry · G3306μένω ménō
- with · G4862σύν sýn
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.