Luke 24:31 in Tamil
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
Appozhuthu avarkaludaiya kangal thirakkappattu, avarai arinthaarkal. udanae avar avarkalukku marainthubonaar.
Luke 24:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
- Tamil Easy Reading Version
- அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார்.
Luke 24:31 in English
- King James Version (KJV)
- And their eyes were opened, and they knew him; and he vanished out of their sight.
- World English Bible (WEB)
- Their eyes were opened and they recognized him; then he vanished out of their sight.
- American Standard Version (ASV)
- And their eyes were opened, and they knew him; and he vanished out of their sight.
- Bible in Basic English (BBE)
- And then their eyes were open, and they had knowledge of him, but he went from their view.
- Darby Translation (DBY)
- And their eyes were opened, and they recognised him. And he disappeared from them.
- Webster's Bible (WBS)
- And their eyes were opened, and they knew him: and he vanished out of their sight.
- Young's Literal Translation (YLT)
- and their eyes were opened, and they recognized him, and he became unseen by them.
Read in context
- 29அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
- 30அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
- 31அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
- 32அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
- 33அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
Cross references
- Luke 24:16 லூக்கா 24:16ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
- John 8:59 யோவான் 8:59அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
- Luke 4:30 லூக்கா 4:30அவரோ அவர்கள் நடுவினின்றுகடந்துபோய்விட்டார்.
- John 20:13–16 யோவான் 20:13–16அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- their · G846αὐτός autós
- eyes · G3788ὀφθαλμός ophthalmós
- opened · G1272διανοίγω dianoígō
- and · G2532καί kaí
- knew · G1921ἐπιγινώσκω epiginṓskō
- him · G846αὐτός autós
- and · G2532καί kaí
- he · G846αὐτός autós
- out · G855ἄφαντος áphantos
- of · G575ἀπό apó
- their · G846αὐτός autós
- sight · G855ἄφαντος áphantos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.