Luke 24:35 in Tamil
வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
Vazhiyil nadanthavaigalaiyum, avar appaththaip pidkaiyil thaangal avarai arinthugondathaiyum vivariththus sonnaarkal.
Luke 24:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
- Tamil Easy Reading Version
- அப்போது பாதையில் நடந்த விஷயங்களை இரு மனிதர்களும் கூறினார்கள். உணவைப் பங்கிட்டபோது எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் எனச் சொன்னார்கள்.
Luke 24:35 in English
- King James Version (KJV)
- And they told what things [were done] in the way, and how he was known of them in breaking of bread.
- World English Bible (WEB)
- They related the things that happened along the way, and how he was recognized by them in the breaking of the bread.
- American Standard Version (ASV)
- And they rehearsed the things [that happened] in the way, and how he was known of them in the breaking of the bread.
- Bible in Basic English (BBE)
- And they gave an account of the things which had taken place on the way, and how, when he gave them bread, they had knowledge of him.
- Darby Translation (DBY)
- And they related what [had happened] on the way, and how he was made known to them in the breaking of bread.
- Webster's Bible (WBS)
- And they told what things [were done] in the way, and how he was known to them in breaking of bread.
- Young's Literal Translation (YLT)
- and they were telling the things in the way, and how he was made known to them in the breaking of the bread,
Read in context
- 33அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
- 34கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
- 35வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
- 36இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
- 37அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
Cross references
- Mark 16:12–13 மாற்கு 16:12–13அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிற பொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த்தரிசனமானார். அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
- Luke 24:30–31 லூக்கா 24:30–31அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
- Acts 2:42 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:42அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.