Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:36 in Tamil

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

Ivaigalaikkuriththu avarkal paesikkondirukkaiyil, yesu thaamae avarkal naduvilae nindru: ungalukkus samaathaanam endraar.

Luke 24:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
Open Tamil Contemporary Version
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
Tamil Easy Reading Version
அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.

Luke 24:36 in English

King James Version (KJV)
And as they thus spake, Jesus himself stood in the midst of them, and saith unto them, Peace [be] unto you.
World English Bible (WEB)
As they said these things, Jesus himself stood among them, and said to them, “Peace be to you.”
American Standard Version (ASV)
And as they spake these things, he himself stood in the midst of them, and saith unto them, Peace [be] unto you.
Bible in Basic English (BBE)
And while they were saying these things, he himself was among them, and said to them, Peace be with you!
Darby Translation (DBY)
And as they were saying these things, he himself stood in their midst, and says to them, Peace [be] unto you.
Webster's Bible (WBS)
And as they were thus speaking, Jesus himself stood in the midst of them, and saith to them, Peace [be] to you.
Young's Literal Translation (YLT)
and as they are speaking these things, Jesus himself stood in the midst of them, and saith to them, 'Peace — to you;'

Read in context

  1. 34கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
  2. 35வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
  3. 36இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
  4. 37அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
  5. 38அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.