Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:43 in Tamil

அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,

Avaigalai avar vaangi avarkalukku munpaagap pusiththu,

Download verse image

Luke 24:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார்,
Open Tamil Contemporary Version
அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
Tamil Easy Reading Version
சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.

Luke 24:43 in English

King James Version (KJV)
And he took [it], and did eat before them.
World English Bible (WEB)
He took them, and ate in front of them.
American Standard Version (ASV)
And he took it, and ate before them.
Bible in Basic English (BBE)
And before their eyes he took a meal.
Darby Translation (DBY)
and he took it and ate before them.
Webster's Bible (WBS)
And he took [it] , and ate before them.
Young's Literal Translation (YLT)
and having taken, he did eat before them,

Read in context

  1. 41ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
  2. 42அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
  3. 43அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
  4. 44அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
  5. 45அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.