Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:42 in Tamil

அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

Appozhuthu poriththa meengandaththaiyum thaengoottuth thunikkaiyaiyum avarukkuk koduththaarkal.

Download verse image

Luke 24:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள்.

Luke 24:42 in English

King James Version (KJV)
And they gave him a piece of a broiled fish, and of an honeycomb.
World English Bible (WEB)
They gave him a piece of a broiled fish and some honeycomb.
American Standard Version (ASV)
And they gave him a piece of a broiled fish.
Bible in Basic English (BBE)
And they gave him a bit of cooked fish.
Darby Translation (DBY)
And they gave him part of a broiled fish and of a honeycomb;
Webster's Bible (WBS)
And they gave him a piece of a broiled fish, and a honey-comb.
Young's Literal Translation (YLT)
and they gave to him part of a broiled fish, and of an honeycomb,

Read in context

  1. 40தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
  2. 41ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
  3. 42அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
  4. 43அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
  5. 44அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
Read all of Luke 24

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.