Luke 24:7 in Tamil
மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
Manushagumaaran paavigalaana manushar kaigalil oppukkodukkappadavum, siluvaiyil araiyappadavum, moondraam naalil ezhunthirukkavum vaendumenpathaaga avar kalilaeyaaviliruntha kaalaththil ungalukkus sonnathai ninaivugoorungal endraarkal.
Luke 24:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- தீயோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் எனவும், மூன்றாம் நாளில் மரணத்தின்று எழுவார் எனவும் இயேசு கலிலேயாவில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?” என்றார்கள்.
Luke 24:7 in English
- King James Version (KJV)
- Saying, The Son of man must be delivered into the hands of sinful men, and be crucified, and the third day rise again.
- World English Bible (WEB)
- saying that the Son of Man must be delivered up into the hands of sinful men and be crucified, and the third day rise again?”
- American Standard Version (ASV)
- saying that the Son of man must be delivered up into the hands of sinful men, and be crucified, and the third day rise again.
- Bible in Basic English (BBE)
- The Son of man will be given up into the hands of evil-doers, and be put to death on the cross, and on the third day he will come back to life.
- Darby Translation (DBY)
- saying, The Son of man must be delivered up into the hands of sinners, and be crucified, and rise the third day.
- Webster's Bible (WBS)
- Saying, The Son of man must be delivered into the hands of sinful men, and be crucified, and the third day rise again.
- Young's Literal Translation (YLT)
- saying — It behoveth the Son of Man to be delivered up to the hands of sinful men, and to be crucified, and the third day to rise again.'
Read in context
- 5அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
- 6அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
- 7மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
- 8அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,
- 9கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
Cross references
Original words (Greek)
- Saying · G3004λέγω légō
- Son · G5207υἱός huiós
- man · G444ἄνθρωπος ánthrōpos
- must · G1163δεῖ deî
- delivered · G3860παραδίδωμι paradídōmi
- into · G1519εἰς eis
- hands · G5495χείρ cheír
- sinful · G268ἁμαρτωλός hamartōlós
- men · G444ἄνθρωπος ánthrōpos
- and · G2532καί kaí
- crucified · G4717σταυρόω stauróō
- and · G2532καί kaí
- third · G5154τρίτος trítos
- day · G2250ἡμέρα hēméra
- again · G450ἀνίστημι anístēmi
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.