Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:50 in Tamil

பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

Pinpu avar peththaaniyaavaraikkum avarkalai azhaiththukkonduboy, thammudaiya kaigalai uyarththi, avarkalai aaseervathiththaar.

Download verse image

Luke 24:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.
Open Tamil Contemporary Version
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
Tamil Easy Reading Version
எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.

Luke 24:50 in English

King James Version (KJV)
And he led them out as far as to Bethany, and he lifted up his hands, and blessed them.
World English Bible (WEB)
He led them out as far as Bethany, and he lifted up his hands and blessed them.
American Standard Version (ASV)
And he led them out until [they were] over against Bethany: and he lifted up his hands, and blessed them.
Bible in Basic English (BBE)
And he took them out till they were near Bethany, and lifting up his hands, he gave them a blessing.
Darby Translation (DBY)
And he led them out as far as Bethany, and having lifted up his hands, he blessed them.
Webster's Bible (WBS)
And he led them out as far as to Bethany: and he lifted up his hands, and blessed them.
Young's Literal Translation (YLT)
And he led them forth without — unto Bethany, and having lifted up his hands he did bless them,

Read in context

  1. 48நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
  2. 49என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
  3. 50பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
  4. 51அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
  5. 52அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.