Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:52 in Tamil

அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,

Avarkal avaraip paninthugondu, miguntha santhoshaththodae erusalaemukkuth thirumbivanthu,

Download verse image

Luke 24:52 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
Open Tamil Contemporary Version
அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள்.

Luke 24:52 in English

King James Version (KJV)
And they worshipped him, and returned to Jerusalem with great joy:
World English Bible (WEB)
They worshiped him and returned to Jerusalem with great joy,
American Standard Version (ASV)
And they worshipped him, and returned to Jerusalem with great joy:
Bible in Basic English (BBE)
And they gave him worship and went back to Jerusalem with great joy.
Darby Translation (DBY)
And they, having done him homage, returned to Jerusalem with great joy,
Webster's Bible (WBS)
And they worshiped him, and returned to Jerusalem with great joy:
Young's Literal Translation (YLT)
and they, having bowed before him, did turn back to Jerusalem with great joy,

Read in context

  1. 50பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
  2. 51அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
  3. 52அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
  4. 53நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.