Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:6 in Tamil

அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

Avar ingae illai, avar uyirththezhunthaar.

Luke 24:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Open Tamil Contemporary Version
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
Tamil Easy Reading Version
இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார்.

Luke 24:6 in English

King James Version (KJV)
He is not here, but is risen: remember how he spake unto you when he was yet in Galilee,
World English Bible (WEB)
He isn’t here, but is risen. Remember what he told you when he was still in Galilee,
American Standard Version (ASV)
He is not here, but is risen: remember how he spake unto you when he was yet in Galilee,
Bible in Basic English (BBE)
He is not here, he has come back to life: have in mind what he said to you when he was still in Galilee, saying,
Darby Translation (DBY)
He is not here, but is risen: remember how he spoke to you, being yet in Galilee,
Webster's Bible (WBS)
He is not here, but is risen. Remember how he spoke to you when he was yet in Galilee,
Young's Literal Translation (YLT)
he is not here, but was raised; remember how he spake to you, being yet in Galilee,

Read in context

  1. 4அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
  2. 5அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
  3. 6அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
  4. 7மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
  5. 8அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.