Luke 4:3 in Tamil
அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
Appozhuthu pisaasu avarai nokki: neer thaevanudaiya kumaaranaeyaanaal, inthak kal appamaagumbadi sollum endraan.
Luke 4:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான்.
- Open Tamil Contemporary Version
- சாத்தான் அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
- Tamil Easy Reading Version
- பிசாசு இயேசுவை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனானால், இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.
Luke 4:3 in English
- King James Version (KJV)
- And the devil said unto him, If thou be the Son of God, command this stone that it be made bread.
- World English Bible (WEB)
- The devil said to him, “If you are the Son of God, command this stone to become bread.”
- American Standard Version (ASV)
- And the devil said unto him, If thou art the Son of God, command this stone that it become bread.
- Bible in Basic English (BBE)
- And the Evil One said to him, If you are the Son of God, give orders to this stone to become bread.
- Darby Translation (DBY)
- And the devil said to him, If thou be Son of God, speak to this stone, that it become bread.
- Webster's Bible (WBS)
- And the devil said to him, If thou art the Son of God, command this stone that it be made bread.
- Young's Literal Translation (YLT)
- and the Devil said to him, 'If Son thou art of God, speak to this stone that it may become bread.'
Read in context
- 1இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டு,
- 2நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
- 3அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
- 4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப் பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
- 5பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
Cross references
- Matthew 4:3 மத்தேயு 4:3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப் பங்களாகும்படி சொல்லும் என்றான்.
- Luke 3:22 லூக்கா 3:22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
Original words (Greek)
- And · G2532καί kaí
- devil · G1228διάβολος diábolos
- said · G2036ἔπω épō
- him · G846αὐτός autós
- If · G1487εἰ ei
- be · G1488εἶ eî
- Son · G5207υἱός huiós
- God · G2316θεός theós
- command · G2036ἔπω épō
- this · G5129τούτῳ toútōi
- stone · G3037λίθος líthos
- that · G2443ἵνα hína
- made · G1096γίνομαι gínomai
- bread · G740ἄρτος ártos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.