Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 4:1 in Tamil

இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டு,

Yesu parisuththa aaviyinaalae nirainthavaraay yorthaanai vittuth thirumbi, aaviyaanavaraalae vanaantharaththirkukkondubogappattu,

Download verse image

Luke 4:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
Open Tamil Contemporary Version
இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராக, யோர்தான் நதியிலிருந்து திரும்பிவந்து ஆவியானவரால் பாலைவனத்திற்கு வழிநடத்தப்பட்டார்.
Tamil Easy Reading Version
யோர்தான் நதியில் இருந்து இயேசு திரும்பினார். அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார்.

Luke 4:1 in English

King James Version (KJV)
And Jesus being full of the Holy Ghost returned from Jordan, and was led by the Spirit into the wilderness,
World English Bible (WEB)
Jesus, full of the Holy Spirit, returned from the Jordan and was led by the Spirit into the wilderness
American Standard Version (ASV)
And Jesus, full of the Holy Spirit, returned from the Jordan, and was led in the Spirit in the wilderness
Bible in Basic English (BBE)
And Jesus, full of the Holy Spirit, came back from the Jordan, and was guided by the Spirit in the waste land
Darby Translation (DBY)
But Jesus, full of [the] Holy Spirit, returned from the Jordan, and was led by the Spirit in the wilderness
Webster's Bible (WBS)
And Jesus being full of the Holy Spirit, returned from Jordan, and was led by the Spirit into the wilderness,
Young's Literal Translation (YLT)
And Jesus, full of the Holy Spirit, turned back from the Jordan, and was brought in the Spirit to the wilderness,

Read in context

  1. 1இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டு,
  2. 2நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
  3. 3அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
Read all of Luke 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.