Luke 4:30 in Tamil
அவரோ அவர்கள் நடுவினின்றுகடந்துபோய்விட்டார்.
Avaro avarkal naduvinindrugadanthuboyvittaar.
Luke 4:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார்.
- Open Tamil Contemporary Version
- அவரோ மக்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.
Luke 4:30 in English
- King James Version (KJV)
- But he passing through the midst of them went his way,
- World English Bible (WEB)
- But he, passing through the middle of them, went his way.
- American Standard Version (ASV)
- But he passing through the midst of them went his way.
- Bible in Basic English (BBE)
- But he came through them and went on his way.
- Darby Translation (DBY)
- but he, passing through the midst of them, went his way,
- Webster's Bible (WBS)
- But he passing through the midst of them, went away,
- Young's Literal Translation (YLT)
- and he, having gone through the midst of them, went away.
Read in context
- 28ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
- 29எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
- 30அவரோ அவர்கள் நடுவினின்றுகடந்துபோய்விட்டார்.
- 31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
- 32அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
Cross references
- John 10:39 யோவான் 10:39இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
- John 8:59 யோவான் 8:59அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
- John 18:6–7 யோவான் 18:6–7நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
- Acts 12:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:18பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.