Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 4:32 in Tamil

அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Avarudaiya vasanam athigaaramullathaayirunthabadiyaal avarudaiya pothagaththaikkuriththu avarkal aachariyappattaarkal.

Download verse image

Luke 4:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில் அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையதாயிருந்தது.
Tamil Easy Reading Version
அவரது போதனைகளைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். ஏனெனில் அவர் மிகுந்த அதிகாரத்துடன் பேசினார்.

Luke 4:32 in English

King James Version (KJV)
And they were astonished at his doctrine: for his word was with power.
World English Bible (WEB)
and they were astonished at his teaching, for his word was with authority.
American Standard Version (ASV)
and they were astonished at his teaching; for his word was with authority.
Bible in Basic English (BBE)
And they were surprised at his teaching, for his word was with authority.
Darby Translation (DBY)
And they were astonished at his doctrine, for his word was with authority.
Webster's Bible (WBS)
And they were astonished at his doctrine: for his word was with power.
Young's Literal Translation (YLT)
and they were astonished at his teaching, because his word was with authority.

Read in context

  1. 30அவரோ அவர்கள் நடுவினின்றுகடந்துபோய்விட்டார்.
  2. 31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
  3. 32அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
  4. 33ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
  5. 34அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
Read all of Luke 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.