Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 4:33 in Tamil

ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.

Jebaaalayaththilae asuththa aavi pidiththiruntha oru manushan irunthaan.

Luke 4:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
Open Tamil Contemporary Version
ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு,
Tamil Easy Reading Version
பிசாசினால் அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான். அந்த மனிதன் உரத்த குரலில்,

Luke 4:33 in English

King James Version (KJV)
And in the synagogue there was a man, which had a spirit of an unclean devil, and cried out with a loud voice,
World English Bible (WEB)
In the synagogue there was a man who had a spirit of an unclean demon; and he cried out with a loud voice,
American Standard Version (ASV)
And in the synagogue there was a man, that had a spirit of an unclean demon; and he cried out with a loud voice,
Bible in Basic English (BBE)
And there was a man in the Synagogue who had an unclean spirit; and he gave a loud cry and said,
Darby Translation (DBY)
And there was in the synagogue a man having a spirit of an unclean demon, and he cried with a loud voice,
Webster's Bible (WBS)
And in the synagogue there was a man who had a spirit of an unclean demon; and he cried out with a loud voice,
Young's Literal Translation (YLT)
And in the synagogue was a man, having a spirit of an unclean demon, and he cried out with a great voice,

Read in context

  1. 31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
  2. 32அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
  3. 33ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
  4. 34அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
  5. 35அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
Read all of Luke 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.