Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 5:23 in Tamil

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

Un paavangal unakku mannikkappattathu endru solvatho, ezhunthu nadavendru solvatho, ethu elithu?

Download verse image

Luke 5:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
Open Tamil Contemporary Version
‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
Tamil Easy Reading Version
பக்கவாதக்காரனிடம், ‘உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது எளிது?

Luke 5:23 in English

King James Version (KJV)
Whether is easier, to say, Thy sins be forgiven thee; or to say, Rise up and walk?
World English Bible (WEB)
Which is easier to say, ‘Your sins are forgiven you,’ or to say, ‘Arise and walk’?
American Standard Version (ASV)
Which is easier, to say, Thy sins are forgiven thee; or to say, Arise and walk?
Bible in Basic English (BBE)
Which is the simpler: to say, You have forgiveness for your sins; or to say, Get up and go?
Darby Translation (DBY)
which is easier, to say, Thy sins are forgiven thee; or to say, Rise up and walk?
Webster's Bible (WBS)
Which is easier, to say, Thy sins are forgiven thee; or to say, Rise and walk?
Young's Literal Translation (YLT)
which is easier — to say, Thy sins have been forgiven thee? or to say, Arise, and walk?

Read in context

  1. 21அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
  2. 22இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
  3. 23உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
  4. 24பூமியிலே பாவங்களை மன்னிக்கமனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  5. 25உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
Read all of Luke 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.