Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 9:5 in Tamil

உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

Un paavangal mannikkappattathu endru solvatho, ezhunthu nadavendru solvatho, ethu elithu?

Matthew 9:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
Open Tamil Contemporary Version
‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
Tamil Easy Reading Version
பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’, என்று கூறுவது எளிதா? அல்லது ‘எழுந்து நட’, என்று கூறுவது எளிதா?

Matthew 9:5 in English

King James Version (KJV)
For whether is easier, to say, [Thy] sins be forgiven thee; or to say, Arise, and walk?
World English Bible (WEB)
For which is easier, to say, ‘Your sins are forgiven;’ or to say, ‘Get up, and walk’?
American Standard Version (ASV)
For which is easier, to say, Thy sins are forgiven; or to say, Arise, and walk?
Bible in Basic English (BBE)
For which is the simpler, to say, You have forgiveness for your sins; or to say, Get up and go?
Darby Translation (DBY)
For which is easier: to say, Thy sins are forgiven; or to say, Rise up and walk?
Webster's Bible (WBS)
For which is easier, to say, Thy sins are forgiven thee; or to say, Arise, and walk?
Young's Literal Translation (YLT)
for which is easier? to say, The sins have been forgiven to thee; or to say, Rise, and walk?

Read in context

  1. 3அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
  2. 4இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
  3. 5உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
  4. 6பூமியிலே பாவங்களை மன்னிக்கமனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
  5. 7உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
Read all of Matthew 9

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.