Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 5:39 in Tamil

அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார். அதிகாரம்

Andriyum oruvanum pazhaiya rasaththaik kudiththavudanae puthu rasaththai virumbamaattaan, pazhaiya rasamae nallathendru solluvaan endraar. athigaaram

Download verse image

Luke 5:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
Open Tamil Contemporary Version
யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”
Tamil Easy Reading Version
பழைய ரசத்தைப் பருகுகிற மனிதன் புதிய திராட்சை இரசத்தை விரும்புவதில்லை. ஏன்? ‘பழைய திராட்சை ரசமே நல்லது’ என்று அவன் கூறுகின்றான்” என்றார்.

Luke 5:39 in English

King James Version (KJV)
No man also having drunk old [wine] straightway desireth new: for he saith, The old is better.
World English Bible (WEB)
No man having drunk old wine immediately desires new, for he says, ‘The old is better.’”
American Standard Version (ASV)
And no man having drunk old [wine] desireth new; for he saith, The old is good.
Bible in Basic English (BBE)
And no man, having had old wine, has any desire for new, for he says, The old is better.
Darby Translation (DBY)
And no one having drunk old wine [straightway] wishes for new, for he says, The old is better.
Webster's Bible (WBS)
No man also having drank old [wine] , immediately desireth new: for he saith, The old is better.
Young's Literal Translation (YLT)
and no one having drunk old [wine], doth immediately wish new, for he saith, The old is better.'

Read in context

  1. 37ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம்துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
  2. 38புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
  3. 39அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார். அதிகாரம்
Read all of Luke 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.