Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 5:38 in Tamil

புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.

Puthu rasaththaip puthu thuruththigalil vaarththuvaikkavaendum, appozhuthu irandum paththirappattirukkum.

Download verse image

Luke 5:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
மக்கள் புதிய இரசத்தைப் புதிய பைகளில் வைப்பார்கள்.

Luke 5:38 in English

King James Version (KJV)
But new wine must be put into new bottles; and both are preserved.
World English Bible (WEB)
But new wine must be put into fresh wineskins, and both are preserved.
American Standard Version (ASV)
But new wine must be put into fresh wine-skins.
Bible in Basic English (BBE)
But new wine has to be put into new wine-skins.
Darby Translation (DBY)
but new wine is to be put into new skins, and both are preserved.
Webster's Bible (WBS)
But new wine must be put into new bottles, and both are preserved.
Young's Literal Translation (YLT)
but new wine into new skins is to be put, and both are preserved together;

Read in context

  1. 36அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல்போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
  2. 37ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம்துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
  3. 38புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
  4. 39அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார். அதிகாரம்
Read all of Luke 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.