Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 6:41 in Tamil

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

Nee un kannilirukkira uththiraththai unaraamal, un sagotharan kannilirukkira thurumbaip paarkkirathenna?

Download verse image

Luke 6:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?
Open Tamil Contemporary Version
“நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்?
Tamil Easy Reading Version
“உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்?

Luke 6:41 in English

King James Version (KJV)
And why beholdest thou the mote that is in thy brother’s eye, but perceivest not the beam that is in thine own eye?
World English Bible (WEB)
Why do you see the speck of chaff that is in your brother’s eye, but don’t consider the beam that is in your own eye?
American Standard Version (ASV)
And why beholdest thou the mote that is in thy brother’s eye, but considerest not the beam that is in thine own eye?
Bible in Basic English (BBE)
And why do you take note of the grain of dust in your brother's eye, but take no note of the bit of wood which is in your eye?
Darby Translation (DBY)
But why lookest thou on the mote which is in the eye of thy brother, but perceivest not the beam which is in thine own eye?
Webster's Bible (WBS)
And why beholdest thou the mote that is in thy brother's eye, but perceivest not the beam that is in thy own eye?
Young's Literal Translation (YLT)
'And why dost thou behold the mote that is in thy brother's eye, and the beam that [is] in thine own eye dost not consider?

Read in context

  1. 39பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
  2. 40சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
  3. 41நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
  4. 42அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
  5. 43நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
Read all of Luke 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.