Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 2:21 in Tamil

இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?

Ippadiyirukka, matravanukkup pothikkira nee unakkuththaanae pothiyaamalirukkalaamaa? kalavuseyyakkoodaathendru pirasangikkira nee kalavuseyyalaamaa?

Romans 2:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?
Open Tamil Contemporary Version
ஆகவே, மற்றவர்களுக்குப் போதிக்கிற நீ உனக்கே போதிக்கிறதில்லையா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்கிறாயா?
Tamil Easy Reading Version
நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள்.

Romans 2:21 in English

King James Version (KJV)
Thou therefore which teachest another, teachest thou not thyself? thou that preachest a man should not steal, dost thou steal?
World English Bible (WEB)
You therefore who teach another, don’t you teach yourself? You who preach that a man shouldn’t steal, do you steal?
American Standard Version (ASV)
thou therefore that teachest another, teachest thou not thyself? thou that preachest a man should not steal, dost thou steal?
Bible in Basic English (BBE)
You who give teaching to others, do you give it to yourself? you who say that a man may not take what is not his, do you take what is not yours?
Darby Translation (DBY)
thou then that teachest another, dost thou not teach thyself? thou that preachest not to steal, dost thou steal?
Webster's Bible (WBS)
Thou therefore who teachest another, teachest thou not thyself? thou that preachest a man should not steal, dost thou steal?
Young's Literal Translation (YLT)
Thou, then, who art teaching another, thyself dost thou not teach?

Read in context

  1. 19நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும்., அந்தகாரத்திலுள்ளவர்களுக்குவெளிச்சமாகவும்,
  2. 20பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
  3. 21இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?
  4. 22விபசாரம் செய்யக்கூடாதென்றுசொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?
  5. 23நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
Read all of Romans 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.