Luke 7:49 in Tamil
அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Appozhuthu koodap panthiyirunthavarkal: paavangalai mannikkira ivan yaar? endru thangalukkullae sollikkondaarkal.
Luke 7:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கின்ற இவன் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள்.
Luke 7:49 in English
- King James Version (KJV)
- And they that sat at meat with him began to say within themselves, Who is this that forgiveth sins also?
- World English Bible (WEB)
- Those who sat at the table with him began to say to themselves, “Who is this who even forgives sins?”
- American Standard Version (ASV)
- And they that sat at meat with him began to say within themselves, Who is this that even forgiveth sins?
- Bible in Basic English (BBE)
- And those who were seated at table with him said to themselves, Who is this who even gives forgiveness of sins?
- Darby Translation (DBY)
- And they that were with [them] at table began to say within themselves, Who is this who forgives also sins?
- Webster's Bible (WBS)
- And they that sat at table with him, began to say within themselves, Who is this that forgiveth sins also?
- Young's Literal Translation (YLT)
- and those reclining with him (at meat) began to say within themselves, 'Who is this, who also doth forgive sins?'
Read in context
- 47ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;
- 48அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
- 49அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
- 50அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
Cross references
- Luke 5:20–21 லூக்கா 5:20–21அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
- Matthew 9:3 மத்தேயு 9:3அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
- Mark 2:7 மாற்கு 2:7இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- they · G756ἄρχομαι árchomai
- that · G3588ὁ ho
- him · G4873συνανάκειμαι synanákeimai
- began · G756ἄρχομαι árchomai
- say · G3004λέγω légō
- within · G1722ἐν en
- themselves · G1438ἑαυτοῦ heautoû
- Who · G5101τίς tís
- is · G2076ἐστί estí
- this · G3778οὗτος hoûtos
- that · G3739ὅς hós
- forgiveth · G863ἀφίημι aphíēmi
- sins · G266ἁμαρτία hamartía
- also · G2532καί kaí
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.