Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 2:7 in Tamil

இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

Ivan ippadith thaevathooshanam sollugirathenna? thaevan oruvaraeyandrip paavangalai mannikkaththakkavar yaar endru thangal iruthayangalil sinthiththukkondirunthaarkal.

Download verse image

Mark 2:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
“இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
“ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.

Mark 2:7 in English

King James Version (KJV)
Why doth this [man] thus speak blasphemies? who can forgive sins but God only?
World English Bible (WEB)
“Why does this man speak blasphemies like that? Who can forgive sins but God alone?”
American Standard Version (ASV)
Why doth this man thus speak? he blasphemeth: who can forgive sins but one, [even] God?
Bible in Basic English (BBE)
Why does this man say such things? he has no respect for God: from whom does forgiveness come but from God only?
Darby Translation (DBY)
Why does this [man] thus speak? he blasphemes. Who is able to forgive sins except God alone?
Webster's Bible (WBS)
Why doth this [man] thus speak blasphemies? who can forgive sins but God only?
Young's Literal Translation (YLT)
'Why doth this one thus speak evil words? who is able to forgive sins except one — God?'

Read in context

  1. 5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
  2. 6அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
  3. 7இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
  4. 8அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
  5. 9உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
Read all of Mark 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.