Luke 9:19 in Tamil
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Atharku avarkal: silar ummai yovaansnaanan endrum, silar eliyaa endrum, vaeru silar poorvagaalaththuth theerkkatharisigalil oruvar uyirththezhunthaar endrum sollugiraarkal endraarkal.
Luke 9:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- சீஷர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் எனக் கூறுகின்றனர். பிறர் எலியா என்கிறார்கள். மற்றும் சிலர் நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து உயிரோடு எழுந்துள்ள ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றனர்.” எனப் பதில் கூறினர்.
Luke 9:19 in English
- King James Version (KJV)
- They answering said, John the Baptist; but some [say], Elias; and others [say], that one of the old prophets is risen again.
- World English Bible (WEB)
- They answered, “‘John the Baptizer,’ but others say, ‘Elijah,’ and others, that one of the old prophets has risen again.”
- American Standard Version (ASV)
- And they answering said, John the Baptist; but others [say], Elijah; and others, that one of the old prophets is risen again.
- Bible in Basic English (BBE)
- And they, answering, said, John the Baptist; but others say Elijah; and others, that one of the old prophets has come back.
- Darby Translation (DBY)
- But they answering said, John the baptist; but others, Elias; and others, that one of the old prophets has risen again.
- Webster's Bible (WBS)
- They answering, said, John the Baptist; but some [say] , Elijah; and others [say] , that one of the ancient prophets is risen again.
- Young's Literal Translation (YLT)
- And they answering said, 'John the Baptist; and others, Elijah; and others, that a prophet, one of the ancients, was risen;'
Read in context
- 17எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள்பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
- 18பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
- 19அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
- 20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
- 21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
Cross references
- Matthew 14:2 மத்தேயு 14:2தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
- Malachi 4:5 மல்கியா 4:5இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
- Luke 9:7–8 லூக்கா 9:7–8அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும், சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
- John 1:21 யோவான் 1:21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.
- Mark 6:15 மாற்கு 6:15சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.
- John 9:17 யோவான் 9:17மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
- John 1:25 யோவான் 1:25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
- John 7:40 யோவான் 7:40ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
Original words (Greek)
- They · G3588ὁ ho
- answering · G611ἀποκρίνομαι apokrínomai
- said · G2036ἔπω épō
- John · G2491Ἰωάννης Iōánnēs
- Baptist · G910Βαπτιστής Baptistḗs
- but · G1161δέ dé
- some · G243ἄλλος állos
- Elias · G2243Ἡλίας Hēlías
- and · G1161δέ dé
- others · G243ἄλλος állos
- that · G3754ὅτι hóti
- one · G5100τὶς tìs
- the · G4396προφήτης prophḗtēs
- old · G744ἀρχαῖος archaîos
- prophets · G4396προφήτης prophḗtēs
- again · G450ἀνίστημι anístēmi
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.