Luke 9:8 in Tamil
சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
Silar eliyaa thondrinaan endrum, vaeru silar poorvagaalaththuth theerkkatharisigalil oruvan uyirththezhunthaan endrum sollikkondabadiyaal, kalakkamadainthu:
Luke 9:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
- Open Tamil Contemporary Version
- வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- வேறு சிலர், “எலியா மீண்டும் வந்துள்ளான்” எனவும் வேறு சிலர், “பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார்” எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான்.
Luke 9:8 in English
- King James Version (KJV)
- And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.
- World English Bible (WEB)
- and by some that Elijah had appeared, and by others that one of the old prophets had risen again.
- American Standard Version (ASV)
- and by some, that Elijah had appeared; and by others, that one of the old prophets was risen again.
- Bible in Basic English (BBE)
- And by some, that Elijah had come; and by others, that one of the old prophets had come back to life.
- Darby Translation (DBY)
- and by some that Elias had appeared, and by others that one of the old prophets had risen again.
- Webster's Bible (WBS)
- And by some, that Elijah had appeared; and by others, that one of the ancient prophets had risen again.
- Young's Literal Translation (YLT)
- and by certain, that Elijah did appear, and by others, that a prophet, one of the ancients, was risen;
Read in context
- 6அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
- 7அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
- 8சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
- 9யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
- 10அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
Cross references
- John 1:21 யோவான் 1:21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.
- Luke 9:19 லூக்கா 9:19அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
- Mark 6:15 மாற்கு 6:15சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.
- Mark 8:28 மாற்கு 8:28அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
- Matthew 17:10 மத்தேயு 17:10அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- of · G5259ὑπό hypó
- some · G5100τὶς tìs
- that · G3754ὅτι hóti
- Elias · G2243Ἡλίας Hēlías
- appeared · G5316φαίνω phaínō
- and · G1161δέ dé
- others · G243ἄλλος állos
- that · G3754ὅτι hóti
- one · G1520εἷς heîs
- the · G4396προφήτης prophḗtēs
- old · G744ἀρχαῖος archaîos
- prophets · G4396προφήτης prophḗtēs
- again · G450ἀνίστημι anístēmi
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.