Mark 1:10 in Tamil
அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம்திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
Avar jalaththilirunthu karaiyaerinavudanae, vaanamthirakkappattathaiyum, aaviyaanavar puraavaippol thammael irangugirathaiyum kandaar.
Mark 1:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
- Tamil Easy Reading Version
- அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார்.
Mark 1:10 in English
- King James Version (KJV)
- And straightway coming up out of the water, he saw the heavens opened, and the Spirit like a dove descending upon him:
- World English Bible (WEB)
- Immediately coming up from the water, he saw the heavens parting and the Spirit descending on him like a dove.
- American Standard Version (ASV)
- And straightway coming up out of the water, he saw the heavens rent asunder, and the Spirit as a dove descending upon him:
- Bible in Basic English (BBE)
- And straight away, coming up out of the water, he saw the heavens broken open and the Spirit coming down on him as a dove:
- Darby Translation (DBY)
- And straightway going up from the water, he saw the heavens parting asunder, and the Spirit, as a dove, descending upon him.
- Webster's Bible (WBS)
- And immediately coming up out of the water, he saw the heavens opened, and the Spirit like a dove descending upon him.
- Young's Literal Translation (YLT)
- and immediately coming up from the water, he saw the heavens dividing, and the Spirit as a dove coming down upon him;
Read in context
- 8நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
- 9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
- 10அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம்திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
- 11அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
- 12உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
Cross references
- Luke 3:22 லூக்கா 3:22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
- John 1:31–34 யோவான் 1:31–34நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
- Isaiah 42:1 ஏசாயா 42:1இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
- Isaiah 64:1 ஏசாயா 64:1ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
- Matthew 3:16 மத்தேயு 3:16இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- straightway · G2112εὐθέως euthéōs
- up · G305ἀναβαίνω anabaínō
- of · G575ἀπό apó
- water · G5204ὕδωρ hýdōr
- saw · G1492εἴδω eídō
- heavens · G3772οὐρανός ouranós
- opened · G4977σχίζω schízō
- and · G2532καί kaí
- Spirit · G4151πνεῦμα pneûma
- like · G5616ὡσεί hōseí
- dove · G4058περιστερά peristerá
- descending · G2597καταβαίνω katabaínō
- upon · G1909ἐπί epí
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.