Mark 1:9 in Tamil
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
Antha naadkalil, yesu kalilaeyaavilulla naasaraeththoorilirunthu vanthu, yorthaan nathiyil yovaanaal njaanasnaanam petraar.
Mark 1:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
- Open Tamil Contemporary Version
- அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
- Tamil Easy Reading Version
- கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
Mark 1:9 in English
- King James Version (KJV)
- And it came to pass in those days, that Jesus came from Nazareth of Galilee, and was baptized of John in Jordan.
- World English Bible (WEB)
- In those days, Jesus came from Nazareth of Galilee, and was baptized by John in the Jordan.
- American Standard Version (ASV)
- And it came to pass in those days, that Jesus came from Nazareth of Galilee, and was baptized of John in the Jordan.
- Bible in Basic English (BBE)
- And it came about in those days, that Jesus came from Nazareth of Galilee, and was given baptism by John in the Jordan.
- Darby Translation (DBY)
- And it came to pass in those days [that] Jesus came from Nazareth of Galilee, and was baptised by John at the Jordan.
- Webster's Bible (WBS)
- And it came to pass in those days, that Jesus came from Nazareth to Galilee, and was baptized by John in Jordan.
- Young's Literal Translation (YLT)
- And it came to pass in those days, Jesus came from Nazareth of Galilee, and was baptized by John at the Jordan;
Read in context
- 7அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
- 8நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
- 9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
- 10அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம்திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
- 11அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
Cross references
- Matthew 3:13–17 மத்தேயு 3:13–17அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
- Matthew 2:23 மத்தேயு 2:23நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
- Luke 3:21–22 லூக்கா 3:21–22ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
Original words (Greek)
- And · G2532καί kaí
- pass · G1096γίνομαι gínomai
- in · G1722ἐν en
- those · G1565ἐκεῖνος ekeînos
- days · G2250ἡμέρα hēméra
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- came · G2064ἔρχομαι érchomai
- from · G575ἀπό apó
- Nazareth · G3478Ναζαρέθ Nazaréth
- Galilee · G1056Γαλιλαία Galilaía
- and · G2532καί kaí
- baptized · G907βαπτίζω baptízō
- of · G5259ὑπό hypó
- John · G2491Ἰωάννης Iōánnēs
- in · G1519εἰς eis
- Jordan · G2446Ἰορδάνης Iordánēs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.