Mark 11:5 in Tamil
அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.
Appozhuthu angae nindravarkalil silar: neengal kuttiyai avizhkkirathu ennavendraarkal.
Mark 11:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
Mark 11:5 in English
- King James Version (KJV)
- And certain of them that stood there said unto them, What do ye, loosing the colt?
- World English Bible (WEB)
- Some of those who stood there asked them, “What are you doing, untying the young donkey?”
- American Standard Version (ASV)
- And certain of them that stood there said unto them, What do ye, loosing the colt?
- Bible in Basic English (BBE)
- And some of those who were there said to them, What are you doing, taking the ass?
- Darby Translation (DBY)
- And some of those who stood there said to them, What are ye doing, loosing the colt?
- Webster's Bible (WBS)
- And certain of them that stood there, said to them, What do ye, loosing the colt?
- Young's Literal Translation (YLT)
- and certain of those standing there said to them, 'What do ye — loosing the colt?'
Read in context
- 3ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
- 4அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
- 5அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.
- 6இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
- 7அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.