Mark 11:4 in Tamil
அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
Avarkal poy, veliyae iruvazhichanthiyil oru vaasalarugae kattiyiruntha anthak kuttiyaik kandu, athai avizhththaarkal.
Mark 11:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது,
- Tamil Easy Reading Version
- சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள்.
Mark 11:4 in English
- King James Version (KJV)
- And they went their way, and found the colt tied by the door without in a place where two ways met; and they loose him.
- World English Bible (WEB)
- They went away, and found a young donkey tied at the door outside in the open street, and they untied him.
- American Standard Version (ASV)
- And they went away, and found a colt tied at the door without in the open street; and they loose him.
- Bible in Basic English (BBE)
- And they went away and saw a young ass by the door outside in the open street; and they were getting him loose.
- Darby Translation (DBY)
- And they departed, and found a colt bound to the door without at the crossway, and they loose him.
- Webster's Bible (WBS)
- And they went, and found the colt tied by the door without, in a place where two ways met; and they loose him.
- Young's Literal Translation (YLT)
- And they went away, and found the colt tied at the door without, by the two ways, and they loose it,
Read in context
- 2உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
- 3ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
- 4அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
- 5அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.
- 6இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
Cross references
- Luke 19:32–34 லூக்கா 19:32–34அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள். கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
- Hebrews 11:8 எபிரெயர் 11:8விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
- Matthew 21:6–7 மத்தேயு 21:6–7சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
- Matthew 26:19 மத்தேயு 26:19இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
- John 2:5 யோவான் 2:5அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- way · G565ἀπέρχομαι apérchomai
- and · G2532καί kaí
- found · G2147εὑρίσκω heurískō
- colt · G4454πῶλος pōlos
- tied · G1210δέω déō
- by · G4314πρός prós
- door · G2374θύρα thýra
- without · G1854ἔξω éxō
- in · G1909ἐπί epí
- met · G296ἄμφοδον ámphodon
- and · G2532καί kaí
- loose · G3089λύω lýō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.