Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 12:10 in Tamil

வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;

Veedu kattugiravarkal aagaathendru thallina kallae moolaikkuth thalaikkallaayitru;

Mark 12:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
Open Tamil Contemporary Version
நீங்கள் இந்த வேதவசனத்தை வாசிக்கவில்லையா: “ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
Tamil Easy Reading Version
உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள். “‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று.

Mark 12:10 in English

King James Version (KJV)
And have ye not read this scripture; The stone which the builders rejected is become the head of the corner:
World English Bible (WEB)
Haven’t you even read this Scripture: ‘The stone which the builders rejected was made the head of the corner.
American Standard Version (ASV)
Have ye not read even this scripture: The stone which the builders rejected, The same was made the head of the corner;
Bible in Basic English (BBE)
Have you not seen this which is in the Writings: The stone which the builders put on one side, the same was made the chief stone of the building:
Darby Translation (DBY)
Have ye not even read this scripture, The stone which they that builded rejected, this has become the corner-stone:
Webster's Bible (WBS)
And have ye not read this scripture; The stone which the builders rejected is become the head of the corner:
Young's Literal Translation (YLT)
And this Writing did ye not read: A stone that the builders rejected, it did become the head of a corner:

Read in context

  1. 8அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
  2. 9அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
  3. 10வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
  4. 11அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார்.
  5. 12இந்த உவமையைத் தங்களைக் குறித்துச்சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
Read all of Mark 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.