Matthew 22:31 in Tamil
மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதைநீங்கள் வாசிக்கவில்லையா?
Maelum mariththor uyirththezhuthalaippatri: naan aabiragaamin thaevanum, eesaakkin thaevanum, yaakkobin thaevanumaayirukkiraen endru thaevanaal ungalukku uraikkappattirukkirathaineengal vaasikkavillaiyaa?
Matthew 22:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
- Open Tamil Contemporary Version
- இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
- Tamil Easy Reading Version
- மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா?
Matthew 22:31 in English
- King James Version (KJV)
- But as touching the resurrection of the dead, have ye not read that which was spoken unto you by God, saying,
- World English Bible (WEB)
- But concerning the resurrection of the dead, haven’t you read that which was spoken to you by God, saying,
- American Standard Version (ASV)
- But as touching the resurrection of the dead, have ye not read that which was spoken unto you by God, saying,
- Bible in Basic English (BBE)
- But about the dead coming back to life, have you no knowledge of what was said to you by God in the Writings:
- Darby Translation (DBY)
- But concerning the resurrection of the dead, have ye not read what was spoken to you by God, saying,
- Webster's Bible (WBS)
- But as concerning the resurrection of the dead, have ye not read that which was spoken to you by God, saying,
- Young's Literal Translation (YLT)
- 'And concerning the rising again of the dead, did ye not read that which was spoken to you by God, saying,
Read in context
- 29இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
- 30உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
- 31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதைநீங்கள் வாசிக்கவில்லையா?
- 32தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார்.
- 33ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
Cross references
- Matthew 21:16 மத்தேயு 21:16அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடையவாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
- Matthew 12:3 மத்தேயு 12:3அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?