Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 12:18 in Tamil

உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:

Uyirththezhuthal illaiyendru saathikkira sathusaeyar avaridaththil vanthu:

Mark 12:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
Open Tamil Contemporary Version
அப்பொழுது, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று கூறுகிற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள்.

Mark 12:18 in English

King James Version (KJV)
Then come unto him the Sadducees, which say there is no resurrection; and they asked him, saying,
World English Bible (WEB)
Some Sadducees, who say that there is no resurrection, came to him. They asked him, saying,
American Standard Version (ASV)
And there come unto him Sadducees, who say that there is no resurrection; and they asked him, saying,
Bible in Basic English (BBE)
And there came to him Sadducees, who say there is no coming back from the dead; and they put a question to him, saying,
Darby Translation (DBY)
And Sadducees come to him, that say there is no resurrection; and they demanded of him saying,
Webster's Bible (WBS)
Then come to him the Sadducees, who say there is no resurrection; and they asked him, saying,
Young's Literal Translation (YLT)
And the Sadducees come unto him, who say there is not a rising again, and they questioned him, saying,

Read in context

  1. 16அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்த சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள்.
  2. 17அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
  3. 18உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:
  4. 19போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
  5. 20இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
Read all of Mark 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.