Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:23 in Tamil

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து:

Uyirththezhuthal illai endru saathikkira sathusaeyar andraiyathinam avaridaththil vanthu:

Download verse image

Matthew 22:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
Open Tamil Contemporary Version
அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள்.
Tamil Easy Reading Version
அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர்.

Matthew 22:23 in English

King James Version (KJV)
The same day came to him the Sadducees, which say that there is no resurrection, and asked him,
World English Bible (WEB)
On that day Sadducees (those who say that there is no resurrection) came to him. They asked him,
American Standard Version (ASV)
On that day there came to him Sadducees, they that say that there is no resurrection: and they asked him,
Bible in Basic English (BBE)
On the same day there came to him the Sadducees, who say that there is no coming back from the dead: and they put a question to him, saying,
Darby Translation (DBY)
On that day came to him Sadducees, who say there is no resurrection; and they demanded of him,
Webster's Bible (WBS)
The same day came to him the Sadducees, who say that there is no resurrection, and asked him,
Young's Literal Translation (YLT)
In that day there came near to him Sadducees, who are saying there is not a rising again, and they questioned him, saying,

Read in context

  1. 21இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
  2. 22அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
  3. 23உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து:
  4. 24போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
  5. 25எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால்தன் மனைவியைத் தன் சகோதரனுக்குவிட்டுவிட்டுப்போனான்.
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.