Mark 13:16 in Tamil
வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.
Vayalil irukkiravan than vasthiraththai eduppatharkup pinnittuth thirumbaathirukkakkadavan.
Mark 13:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- வயலில் இருக்கிறவன், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி, திரும்பிப் போகாதிருக்கட்டும்.
- Tamil Easy Reading Version
- எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக.
Mark 13:16 in English
- King James Version (KJV)
- And let him that is in the field not turn back again for to take up his garment.
- World English Bible (WEB)
- Let him who is in the field not return back to take his cloak.
- American Standard Version (ASV)
- and let him that is in the field not return back to take his cloak.
- Bible in Basic English (BBE)
- And let not him who is in the field go back to take his coat.
- Darby Translation (DBY)
- and him that is in the field not return back to take his garment.
- Webster's Bible (WBS)
- And let him that is in the field not turn back again to take up his garment.
- Young's Literal Translation (YLT)
- and he who is in the field, let him not turn to the things behind, to take up his garment.
Read in context
- 14மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
- 15வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன்.
- 16வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.
- 17அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
- 18நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.