Mark 13:18 in Tamil
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
Neengal odippovathu maarigaalaththilae sambaviyaathabadikku vaendikkollungal.
Mark 13:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்.
- Open Tamil Contemporary Version
- இந்தத் துன்பம் குளிர்காலத்தில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள்.
- Tamil Easy Reading Version
- மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.
Mark 13:18 in English
- King James Version (KJV)
- And pray ye that your flight be not in the winter.
- World English Bible (WEB)
- Pray that your flight won’t be in the winter.
- American Standard Version (ASV)
- And pray ye that it be not in the winter.
- Bible in Basic English (BBE)
- And say a prayer that it may not be in the winter.
- Darby Translation (DBY)
- And pray that it may not be in winter time;
- Webster's Bible (WBS)
- And pray ye that your flight be not in the winter.
- Young's Literal Translation (YLT)
- and pray ye that your flight may not be in winter,
Read in context
- 16வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.
- 17அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
- 18நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
- 19ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
- 20கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.