Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 13:19 in Tamil

ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.

Aenenil thaevan ulagaththais sirushdiththathumuthal ithuvaraikkum sambaviththiraathathum, inimaelum sambaviyaathathumaana ubaththiravam annaadkalil undaayirukkum.

Download verse image

Mark 13:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில், இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெருந்துன்பத்தின் நாட்களாக அவை இருக்கும். பின் ஒருபோதும் அப்படிப்பட்ட துன்பம் ஏற்படப் போவதுமில்லை.
Tamil Easy Reading Version
ஏன்?அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது.

Mark 13:19 in English

King James Version (KJV)
For [in] those days shall be affliction, such as was not from the beginning of the creation which God created unto this time, neither shall be.
World English Bible (WEB)
For in those days there will be oppression, such as there has not been the like from the beginning of the creation which God created until now, and never will be.
American Standard Version (ASV)
For those days shall be tribulation, such as there hath not been the like from the beginning of the creation which God created until now, and never shall be.
Bible in Basic English (BBE)
For in those days there will be sorrow, such as there has not been from the time when God made the world till now, and will not ever be again.
Darby Translation (DBY)
for those days shall be distress such as there has not been the like since [the] beginning of creation which God created, until now, and never shall be;
Webster's Bible (WBS)
For [in] those days shall be affliction, such as hath not been from the beginning of the creation which God created to this time, neither shall be.
Young's Literal Translation (YLT)
for those days shall be tribulation, such as hath not been from the beginning of the creation that God created, till now, and may not be;

Read in context

  1. 17அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
  2. 18நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
  3. 19ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
  4. 20கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
  5. 21அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
Read all of Mark 13

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.